cricket பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன் பதவியை கைவிடலாம் - ரவி சாஸ்திரி அறிவுரை நமது நிருபர் நவம்பர் 13, 2021 விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த, பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.